கலியுகத்தில் பக்தர்களது பாதுகாவலராகவும், அவர்களுக்கு நல்வாழ்வை அருள்பவராகவும், அதற்கு ஒரேயொரு உத்தரவாதியாகவும் திகழ்பவர் பாபா ஒருவரே. பக்தர்கள் அனைவருக்கும் இவர் கூறிய ஒரே போதனை, "பயம் கொள்ளாதீர்கள் ; நான் உங்களை கவனித்துக் கொள்கிறேன் !". இதற்கு கைம்மாறாக பக்தர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது, "திட நம்பிக்கை மற்றும் பொறுமை !". இவ்விரண்டும் தன்மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களிடமிருந்து அவருக்கு குறைவின்றி கிடைத்தன.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil