ஸத்குரு ஸாயீபாபாவின் கிருபை மஹாபலம் வாய்ந்தது. நாம் செய்த தீவினைகளாலும் , செய்யத் தவறிய நல்வினைகளாலும் பின்னிக்கொண்ட பாவகர்ம வலையை அறுத்தெறியும் சக்தி வாய்ந்தது. தீனர்களையும் பலவீனர்களையும், துக்கத்திலிருப்பவர்களையும்,
வேதனையிலிருப்பவர்களையும் விடுவித்தருளும் வல்லமை பொருந்தியது.
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil