தூய்மையற்ற எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவித்தல், பொய்யை மெய்யென்று அறிதல், மெய்யைத் திரைபோட்டு மறைத்தல், இம்மூன்றும் மனம் செய்யும் தவறுகளாகும். பலனைக் கருதாது செய்யப்படும் சேவைகளும், செயல்களும், எதிர்மறைச் சிந்தனைகளையும் நாட்டங்களையும் விலக்கிவிடும். பாபாவின் மீதான தூயபக்தியும், ஆத்மார்த்தமான வழிபாடும் மனத்தின் மாய மயக்கங்களைத் துடைத்துத் தூய்மையாக்கிவிடும்.
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil