பாபாவின் ஆணையை ஒருகணமும் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும். அவருடைய வார்த்தைகளை சந்தேகிப்பவரும், அதன்படி நடக்காமல் இழுத்தடிப்பவரும் ஈனர்கள்; பார்க்கப்போனால், அவர்கள் வாலில்லாத இருகால் மிருகங்கள். பாபாவின் ஆணையை நிறைவேற்ற முகூர்த்தம் பார்க்க வேண்டியதில்லை. "சுபம்/அசுபம்", "உடனே செய்தல்/தள்ளிப் போடுதல்" ,. என்ற கேள்விகளுக்கெல்லாம் இங்கு இடமே இல்லை. பாபாவின் மொழிகளை நம்பி, அவருடைய ஆணையை உடனே நிறைவேற்றுபவன் சான்றோன்; நம்பிக்கை இல்லாமல் நீளமாக நூல் இழுப்பவர்களும், அலட்சியப்படுத்தி தாமதிப்பவர்களும் துர்பாக்கியசாலிகள்!
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil