Friday, August 5, 2022

குருவின் பாத ஸ்பரிசத்தால் பிரம்மாவால் எழுதப்பட்ட தலையெழுத்தும் மாறிவிடும் !



இங்கு கூடியிருக்கும் மனிதர்களே !  இங்கு நம் எதிரில் இருக்கும் ஸ்ரீகுருமூர்த்தி பரப்பிரம்ம ரூபமே தவிர வேறு யாருமில்லை !.  இவரின் தரிசனத்தால் நம் பாவங்கள் எல்லாம் காட்டுத்தீயில் எரிந்து சாம்பலாகும் இலைகளைப் போல் எரிந்துவிடும்.  இவர் பாத ஸ்பரிசத்தால் பிரம்மாவால் எழுதப்பட்ட தலையெழுத்தெல்லாம் மாறிவிடும்.  பொக்கிஷம் போல் இவர் நமக்கு கிடைத்திருக்கிறார்.  இந்த ஸ்ரீகுருவை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள்! 

- ஸ்ரீகுரு சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...