என்னையே துணையாகக் கொண்டு, என் மீது நம்பிக்கையாக இருப்பவர்களுக்கு நியாயத்தைச் செய்வேன், அவர்கள் இழந்துபோன அனைத்தையும் பெறுவதற்கு உறுதியாகத் துணையாக நிற்பேன்.
திக்கற்றவர்களையும், தீனர்களையும், கடனில் சிக்கி மன உளைச்சலால் திணறுகிறவர்களையும், விதவைகளையும் காப்பதற்கென்றே, இதோ நான் என் அபயக்கரங்களை நீட்டுகிறேன்.
உங்கள் கர்மாக்களை தட்சணையாகப் பெற்று, புண்ணியத்தை உண்டாக்குவதற்காக நான் பக்கீராக உலவிக் கொண்டிருக்கிறேன். பிச்சைக்காரர்களாக- நாய்களாக- ஈ, எறும்புகளாக- ஏன்? உன்னை ஏமாற்றிப் பிழைப்பவர்களாகவும் உலவுகிறேன். உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, ஶ்ரீ சாயி-யின் குரல்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil