Showing posts with label அஹங்காரம். Show all posts
Showing posts with label அஹங்காரம். Show all posts

Sunday, July 14, 2013

அஹங்காரம்

எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என் மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
அஹங்காரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 6, 2013

அஹங்காரம்

"நான் மற்ற எல்லோரையும் விட கீழ்மையானவன். என் சக்தி கட்டுக்குள் அடங்கியதாகும், நான் தெரிந்து கொள்ளவேண்டியது அளவற்றதாகவுள்ளது" என்று யார் எண்ணுகிறார்களோ அவர்களுக்கு அஹம் (அஹங்காரம்) மிகுந்த தொலைவிலேயே இருக்கும்." -ஸ்ரீ சாய் சத்குருவாணி.   

Saturday, May 5, 2012

அஹங்காரம்


மானிடர்கள் தூய்மையுடனும், நிர்மலமாகவும் பிறக்கின்றனர். தீயவர்களின் நட்பினாலோ, சுபாவ சித்தத்தின் பாவனையாலோ, வாழ்க்கை முறையின் காரணமாகவோ, அல்லது மற்ற கேடு விளைவிக்கும் காரணத்தினாலோ அஹம் (அஹங்காரம்) என்ற கிரகணத்தால் பீடிக்கப்படுகின்றனர்.அஹம் மனதில் தோன்றிய மறு நிமிடமே நாசமடைதல் ஆரம்பமாகிறது.

"நான் மற்ற எல்லோரையும் விட கீழ்மையானவன். என் சக்தி கட்டுக்குள் அடங்கியதாகும், நான் தெரிந்து கொள்ளவேண்டியது அளவற்றதாகவுள்ளது" என்று யார் எண்ணுகிறார்களோ அவர்களுக்கு அஹம் (அஹங்காரம்) மிகுந்த தொலைவிலேயே இருக்கும்." ஸ்ரீ சத்குரு வாணி.                  

Appeal to SAI Devotees By Shirdi Sai Sansthan

http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaibabasayingsintamil