யாராவது எங்காவது பக்தி பாவத்துடன் என் எதிரில் கைகளை நீட்டினால் போதும் உடனே அவர்கள் முன் நான் நிற்பேன்.நீங்கள் எங்காவது செல்லுங்கள். உங்களுடனேயே நான் இருப்பேன்.நீங்கள் செய்வதெல்லாவற்றையும் நான் அறிவேன்.நான் சர்வாந்தர்யாமி. உன் அந்தர்யாமியாய் உள்ளவன்.என் மீது நம்பிக்கை வைத்து நீ செய்யும் எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்துகிறேன்.இதை திடமாக நம்பு-ஸ்ரீ சாய் திருவாய் மொழி
http://www.shirdisaibabasayings.comhttp://www.facebook.com/shirdisaibabasayingsintamil