Showing posts with label உங்களுடைய பாரத்தை. Show all posts
Showing posts with label உங்களுடைய பாரத்தை. Show all posts

Thursday, June 23, 2011

உங்களுடைய பாரத்தை


தம்முடைய  பாரத்தை என்மேல் போட்டுவிட்டு என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால், அவருடைய  உலக சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும், விவகாரங்களுக்கும் நானே பொறுப்பாகிறேன். ஷிர்டி சாய்பாபா.   

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...