Showing posts with label என் மீது ஏவுக. Show all posts
Showing posts with label என் மீது ஏவுக. Show all posts

Saturday, December 24, 2011

என் மீது ஏவுக


காமம் எழும்போது என் விஷயமாக காமப்படு. கோபம் வரும்போது கோபத்தை என்மீது காட்டு.  மனத்துள்  தோன்றும் கேட்ட எண்ணங்களையும், விருப்பமில்லாமல் வலிய நிகழ்த்தும் செயலையும் பக்தர்கள் என்னுடைய பாதங்களை நோக்கியே செலுத்தட்டும். காமம், கோபம், கேட்ட எண்ணங்கள் போன்ற இயற்கையான உணர்ச்சிகள் பொங்கி எழும்போது என்னைக் குறியாக ஆக்கி அவற்றை என் மீது ஏவுக.

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...