Showing posts with label என்னுடைய பக்தன். Show all posts
Showing posts with label என்னுடைய பக்தன். Show all posts

Monday, June 20, 2011

என்னுடைய பக்தன்


"என்னுடைய பக்தன் (மனிதன்) வேறு தேசத்திலிருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கான மயில்களுக்கு அப்பால் இருந்தாலும் சரி, சிட்டுக்குருவியின் காலில் நூல்கட்டி இழுப்பதுபோல் அவனை என்னிடம் கொண்டு வந்து சேர்பேன்" ஷிர்டி சாய்பாபா    

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...