Showing posts with label குரு கீதை. Show all posts
Showing posts with label குரு கீதை. Show all posts

Saturday, March 14, 2015

குரு கீதை

குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது.  
கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 17, 2014

குரு கீதை


குரு கீதைக்குச்சமமான ஸ்தோத்திரமும், குருவிற்கு மேலான தத்துவமும் இல்லை. இது சத்தியம், சத்தியம், மேலும் சத்தியம். குருவே தெய்வம், குருவே தர்மம், குருவிடம் நிலைத்தல் சிறந்த தவம். குருவிற்கு மேல் எதுவும் இல்லை. எங்கு குரு பக்தியுள்ளதோ அவனுடைய தாய் பாக்கியசாலி, தந்தை பாக்கியசாலி. ஸ்ரீ சாயி தரிசனம்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

NOV 28

http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaibabasayingsintamil