உயர்ந்த நிலையில் உள்ளவன் முதற்கொண்டு புழுக்கள் போன்ற கடை நிலை உயிர்களிடத்தில் கூட உயர்வு தாழ்வு பார்க்காமல் இருப்பவனே உண்மையான ஞானி. அவர் எப்போதும் இன்பம், துன்பம், நண்பன், பகைவன், போகம், ரோகம் இவைகளை சமமான மனநிலையில் பார்த்தருள்வார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil