நாமம் என்றால் சொரூபத்தை ஒருமித்த உச்சரிப்பின் மூலம்,உண்மையை கிரகித்தலே.என் நாமத்தை உச்சரிப்பதால் வேறு சிந்தனைகள் தோன்றாது..அனர்த்ததமான துன்பங்கள் வராது.புளியினால் பித்தளைப் பாத்திரத்தின் களிம்பு நீங்குவது போல் என் நாம ஸ்மரணயினால் மாயை நசிகிறது.என் சுத்த தத்துவம் என் நாம ஸ்மரணயினால் தெரிய வரும்.-ஸ்ரீ சாய் சத்குருவாணி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil