Showing posts with label தக்ஷிணை. Show all posts

Tuesday, October 29, 2013

தக்ஷிணை

புரந்தரே என்ற பக்தர் தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக  கேட்கிறீர்கள்?

பாபா: நான் எல்லோரிடமும் கேட்பதில்லை.ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன்.ஆனால் பதிலுக்கு,நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது.எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை.எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.

ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்;பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும்.மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்து விடப்பட்டுவிடும்.பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும்,அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே.பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர்.அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும்,உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது மட்டுமே.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 3, 2013

தக்ஷிணை

புரந்தரே என்ற பக்தர் : தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக  கேட்கிறீர்கள்?

பாபா: நான் எல்லோரிடமும் கேட்பதில்லை.ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன்.ஆனால் பதிலுக்கு,நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது.எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை.எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.

ஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்;பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும்.மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்து விடப்பட்டுவிடும்.பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும்,அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே.பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர்.அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும்,உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது மட்டுமே.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, September 20, 2012

தக்ஷிணை

"எவரிடமிருந்தாவது  ஒரு  ருபாய்  தக்ஷிணையாகப்  பெற்றுக்கொண்டேன்  என்றால் அவர்களுக்குப்  பத்து  மடங்காகத் திருப்பித்  தரவேண்டியிருக்கிறது.நான் ஒருபோதும் எதையும்  விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது.சீர்தூக்கிப் பாராது  நான் யாரிடமிருந்தும்  தக்ஷிணை  பெறுவதில்லை.எதிர்காலத்தில் கணிசமான  அறுவடை செய்வதற்கே  நீங்கள்  இப்போது  கொடுப்பதன் மூலம் விதைக்கிறீர்கள்."-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய்  சத்சரித்திரம்]   

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...