Showing posts with label தர்க்கத்திற்கு எட்டாத தத்துவம். Show all posts
Showing posts with label தர்க்கத்திற்கு எட்டாத தத்துவம். Show all posts

Friday, June 10, 2011

தர்க்கத்திற்கு எட்டாத தத்துவம்


தர்க்கத்திற்கு எட்டாத தத்துவம் ஏதாகிலும் இருக்கிறதென்றால் அது என்னுடைய தத்துவமே. தர்க்கத்தால் நீங்கள் என்னை ஒருபோதும் தரிசிக்க முடியாது. என்னுடைய செயல்கள் மிகவும் முரண்பாடானதாகவும், புரிந்து கொள்ள முடியாததாகவும், ரகசியமானதாகவும் இருக்கும். - ஷிர்டி சாய்பாபா.     

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...