Showing posts with label நானே சூத்திரக்காரி. Show all posts
Showing posts with label நானே சூத்திரக்காரி. Show all posts

Wednesday, June 15, 2011

நானே சூத்திரக்காரி


உங்கள் தேவைகள், வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலன் பேணுபவன். காப்பாற்றுபவன். நீங்களே என் குறிக்கோள். நானே உங்கள் பாரத்தை சுமக்கிறேன். ஷிர்டி சாய்பாபா           

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...