Showing posts with label நான் நுழைவதற்கு. Show all posts
Showing posts with label நான் நுழைவதற்கு. Show all posts

Wednesday, June 22, 2011

நான் நுழைவதற்கு


நான் நுழைவதற்கு கதவும் தேவையில்லை, எனக்கு வடிவமோ, இடமோ தேவையில்லை. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன் -ஷிர்டி சாய்பாபா.    

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...