Showing posts with label விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். Show all posts
Showing posts with label விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். Show all posts

Saturday, January 26, 2013

விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்

எனது பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் வர அனுமதிக்கமாட்டேன். எனது பக்தர்களின் மேல் எப்போதும் மனதை செலுத்தி அவர்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறேன். எனது வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைக்கும் எனது பக்தனின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். -ஷிர்டி சாய்பாபா

  
சாயிராம்,
ஸ்தவன மஞ்சரி-யின் (துதிமாலை)  சிறப்பு:-
சாய்பாபா ஷிரிடி-யில் வாழ்ந்தபோதே அவரின் ஆசி பெற்று பக்தர்களின் சகல நன்மைக்காக 1918 ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தாஸ்கணு (பாபாவின் ஆரத்தி படலை இயற்றியவர்) மஹராஜால்  எழுதி முடிக்கப்பட்டது. இதற்க்கு பின் 37 நாட்களில், அக்டோபர் 15 ஆம் தேதி செவ்வாய்-கிழமையன்று பாபா திரு உடலை நீத்தார். 

தாஸ்கணு மகாராஜ் எழுதிய "ஸ்தவன மஞ்சரி" (தமிழ்) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள்saibabasayings@gmail.com முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...