Sunday, December 26, 2010

நீங்கள் என்னை



நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்.- ஷிர்டி சாய்பாபா

Saturday, December 25, 2010

என்னை எப்படி ஆராதிக்க


என்னை எப்படி ஆராதிக்க வேண்டும், எப்படி அர்ச்சனை செய்யவேண்டும் என்ற விஷயத்தில் நீங்கள் குழப்பம் அடையவேண்டாம். நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது மிகுந்த விஸ்வாசமே. - ஷிர்டி சாய்பாபா

Friday, December 24, 2010

உங்கள் கோரிக்கைகளை

உங்கள் கோரிக்கைகளை நிறைவேறச் செய்யவே இரவும், பகலும் நான் உழைக்கிறேன். இதை தெரிந்து கொண்டு பாரத்தை என் மேல் சுமத்துபவனின் காரியங்கள் விரைவாக நிறைவேற்றபடுகின்றன. ஷிர்டி சாய்பாபா

Thursday, December 23, 2010

யார் எப்படி என்னை ஆராதிக்கிறார்களோ




யார் எப்படி என்னை ஆராதிக்கிறார்களோ அவர்களுக்கு அதே விதத்தில் நான் கிடைக்கிறேன். விஸ்வாசம் இருக்கும் இடத்தில நான் விஸ்வாசமாகவே இருப்பேன். என்னுடைய மூலசொருபமே விஸ்வாசமாகும்.- ஷிர்டி சாய்பாபா

Tuesday, December 21, 2010

மனதை லயமாக்கு



உன் கடமைகளான தர்மத்தை நீ செய், உன் கரங்களால் வேலை செய், வாயினால் பேசு, கண்களால் பார், அவ்விதமாக உன் தேவைகளை பூர்த்தி செய்துகொள். மனதை மட்டும் என்னிடம் லயமாக்கு. - ஷிரிடி சாய்பாபா

நான் இந்த பெளதீக உடலுடன்





நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன்- ஷிர்டி சாய்பாபா.

Monday, December 20, 2010

என் அனுகிரகத்தால்...


என் அனுகிரகத்தால்...


என் அனுகிரகத்தால் இந்த பிறவியில் என்னை ஆராதிகிறாய், அப்படி என்னை வணங்கும் அவகாசம் உனக்கு கிடைத்ததே ஒரு யோகம். நீ இப்பிறவிக்கு சாட்சி, நான் உன் புர்வஜன்மங்கள் அனைத்திற்கும் சாட்சி. - ஷிர்டி சாய்பாபா 

Tags
(No tags were attached to this post)

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...