Tuesday, February 8, 2011

ஆராதனை

 
வெளிப்புறமாக நீங்கள் செய்யும் ஆராதனை, உங்களுக்குள் இருக்கும் என்னை அடைகிறது. அப்போது நான் சக்தி உடையவனாகி உங்களை காப்பாற்றுகிறேன். - ஷிர்டி சாய்பாபா
   

Monday, February 7, 2011

உங்களில் நான் இருக்கிறேன்


உங்களில்  நான் இருக்கிறேன். என்னில் நீங்கள் இருகிறீர்கள்.உங்கள் வேலைகளை பௌதீக தேவைகளைத் தெரிந்துகொண்டு நானே நிறைவேற்றி வைக்கிறேன்.- ஷிர்டி சாய்பாபா

Sunday, February 6, 2011

ஞானக் களஞ்சியம்


என்னிடம் ஞானக் களஞ்சியம் பெரிய குவியலாய் உள்ளது. அதையும் கூட ஒளித்து வைக்காமல் இங்கேயே வைத்துள்ளேன். வருபவர்கள் எதை, எதையோ கொடுக்கும்படி கேட்பார்களே ஒழிய அந்த  ஞானக் களஞ்சியம் பக்கம் பார்க்கவும் மாட்டார்கள். -ஷிர்டி சாய்பாபா.

Saturday, February 5, 2011

அல்லா


அல்லா: அந்த அல்லாவுடன் நீண்ட காலமாக நான் நெருங்கிய உறவு கொண்டுள்ளேன். ஒருநாளும் அவர் சலிப்படைவதையோ, உதவி செய்யாமல் இருந்ததையோ நான் பார்த்ததில்லை.- ஷிர்டி சாய்பாபா

Friday, February 4, 2011

இந்த மசுதி-யும், துவாரகமாயி-யும்


இந்த மசுதி-யும், துவாரகமாயி-யும் நம்மை பெற்றெடுத்த தாயாகும். இங்கு அபாரமான தயை, இரக்கம், கருணை, தர்மம், உதாரகுணம், சாந்தி முதலியன ஒவ்வொரு செங்கல்லிலும் உண்டு.- ஷிர்டி சாய்பாபா

Thursday, February 3, 2011

எங்கு என்மீது ஆத்மார்தமான


எங்கு என்மீது ஆத்மார்தமான அன்பு உண்டோ, அங்கு நான் இருப்பேன். நான் அதைவிட உங்களிடமிருந்து கோருவது வேறு என்ன இருக்க முடியும். - ஷிர்டி சாய்பாபா

Wednesday, February 2, 2011

உங்கள் தேவைகள்


உங்கள் தேவைகள், வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலனில் அக்கறை உள்ளவன். காப்பாற்றுபவன். -ஷிர்டி சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...