Friday, December 26, 2014

ஷிர்டி விஜயம்


"என்னுடைய பக்தன் (மனிதன்) வேறு தேசத்திலிருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கான மயில்களுக்கு அப்பால் இருந்தாலும் சரி, சிட்டுக்குருவியின் காலில் நூல்கட்டி இழுப்பதுபோல் அவனை என்னிடம் கொண்டு வந்து சேர்பேன்" ஷிர்டி சாய்பாபா     


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 25, 2014

ஆற்றலையும், அந்தஸ்தையும் அளிக்கிறார்



மழைக்காலத்தில் கடல், ஆறுகளுடன் கலப்பதுபோல் பக்தர்களுடன் பாபா  ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும், அந்தஸ்தையும் அளிக்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 24, 2014

பயப்படத் தேவையில்லை




இரவும் பகலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ எவன் ஒருவன் என்னை நினைத்து தியானம் செய்கிறான, அவன் இனிப்பும் சர்க்கரையும்போல,அலையும் கடலும் போல,கண்ணும் ஒளியும்போல என்னுடன் முழுமையாக இணைகிறான்.அப்படிபட்டவன் எதற்கும் பயப்படத் தேவையில்லை.-ஷீரடி சாய்பாபா[மாண்புமிகு மகான்கள்


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 14, 2014

விஸ்வாசம்

விஸ்வாசம் உள்ளவர்களிடமும் அது இல்லாதவர்களிடமும் அருள் ஒரே மாதிரியாகவே இருக்கும்.யாரிடமும் எனக்கு பேதபாவம் இருக்கவே இருக்காது.விஸ்வாசம் ஏற்பட்டால் எல்லாம் நன்றாகவே இருக்கும்.அப்படி நம்பிக்கை வரும் வரையிலேயே துன்பங்கள் இருக்கும்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 13, 2014

கஷ்டங்கள்

எனது பக்தனுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் நான் பாதுகாப்பேன்.என்னுடைய பக்தர்களின் கஷ்டங்கள் என்னுடையதேயாகும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com

Friday, December 12, 2014

பயமென்பதே இல்லை

எல்லாவற்றையும் குரு(பாபா)வின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டவருக்கு பயமென்பதே இல்லை.-ஸ்ரீ சாயி சத்சரித்திரம் அத் 23

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 1, 2014

ஊதி

முழுமையான விசுவாசத்துடனும், பக்தியுடனும், ஊதியை ஏற்றுக்கொண்டால்,அது தன்னுடைய சக்தியை தானே வெளிப்படுத்தும்.  
-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...