உடலையும் ஆன்மாவையும் என்னிடமே ஒப்படைத்துவிட்ட பக்தர்கள் , எனது தெய்வீகக் கதைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே பேரின்ப பெருநிலை பெருகுவதை உணர்வார்கள். மனமுருகி என் லீலைகளைப் பாடுவோருக்கு எல்லையற்ற ஆனந்தத்தையும் , வாழ்க்கையில் கிட்டவே கிட்டாத போதும் போதுமென்ற மனத்திருப்தியையும் அளித்துவிடுவேன். இதை நம்புங்கள்!.
- ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.comhttp://www.facebook.com/shirdisaibabasayingsintamil